Thursday, November 21, 2024
HomeTamilnadu Government JobTNSDC ஆட்சேர்ப்பு 2024: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் Bachelor Degree முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

TNSDC ஆட்சேர்ப்பு 2024: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் Bachelor Degree முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

TamilNadu Skill Development Corporation(TNSDC) அமைப்பானது Senior Consultant, Administrative Officer, Young Professional, System Analyst, Project Assistant மற்றும் PC to Deputy Project Director போன்ற பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் எட்டு காலியிடங்கள். Bachelor Degree முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை அதிகார பூர்வ இணையதளமான https://www.tnskill.tn.gov.in/ ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 24.06.2024.

முழு விவரங்கள்

நிறுவன பெயர்Tamilnadu Women Employment and Safety Project, TamilNadu Skill Development Corporation(TNSDC)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Senior Consultant, Administrative Officer, Young Professional, System Analyst, Project Assistant மற்றும் PC to Deputy Project Director
காலியிடம்08
வேலை இடம்Chennai
விண்ணப்பிக்கும் முறைOffline(Postal)
தொடக்க தேதி14.06.2024
கடைசி தேதி24.06.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnskill.tn.gov.in/ 

காலியிட விவரங்கள்

  • Senior Consultant(Finance) – 01
  • Administrative Officer – 01
  • Young Professional – 02
  • System Analyst – 01
  • Project Assistant(Project Implementation) – 01
  • Project Assistant(Accounts Section) – 01
  • PC to Deputy Project Director – 01

கல்வி தகுதி விவரங்கள்

  • Senior Consultant(Finance) – B.Com/M.Com/MBA
  • Administrative Officer – Bachelor/Master’s Degree
  • Young Professional – Bachelor’s Degree in CSE or IT
  • System Analyst – Bachelor’s Degree in CSE or IT
  • Project Assistant(Project Implementation) – Bachelor’s Degree
  • Project Assistant(Accounts Section) – Graduate in Finance/Accounts/B.Com
  • PC to Deputy Project Director – Bachelor’s Degree

சம்பள விவரங்கள்

  • Senior Consultant(Finance) – Rs.1,00,000/-
  • Administrative Officer – Rs.30,000/-
  • Young Professional – Rs.35,000/- to Rs.40,000/-
  • System Analyst – Rs.40,000/-
  • Project Assistant(Project Implementation) – Rs.20,000/-
  • Project Assistant(Accounts Section) – Rs.20,000/-
  • PC to Deputy Project Director – Rs.20,000/-

தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி

To

The Project Director

Tamilnadu Women Employment and Safety Project

3rd Floor, Agro Green Tech Park

Guindy

Chennai-32

முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி – 14.06.2024
  • விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி – 24.06.2024

முக்கிய இணைப்புகள்

TNSDC Official WebsiteClick Here
TNSDC Official Notification & Application FormClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
Sudha
Sudha
I am a content writer with 4 years of experience, passionate about words and have a knack for crafting engaging and informative content.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments