Powergrid Recruitment 2024: Powergrid Corporation of India Company Secretary Professional பதவிக்கு அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12 காலியிடங்கள். ICSI member ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.powergrid.in/ என்ற இணைப்பில் ஆன்லைனில் 19.04.2024 முதல் 11.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரங்கள்
நிறுவன பெயர் | Powergrid Corporation of India |
வேலை வகை | Central Government Job |
பதவியின் பெயர் | Company Secretary Professional |
காலியிடம் | 12 |
வேலை இடம் | Anywhere in India |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தொடக்க தேதி | 19.04.2024 |
கடைசி தேதி | 11.05.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.powergrid.in/ |
காலியிட விவரங்கள்
- Company Secretary Professional – 12
கல்வி தகுதி விவரங்கள்
- Associate Member of Instutute of Company Secretaries of India(ICSI)
சம்பள விவரங்கள்
- Rs.30,000/- per month
வயது வரம்பு விவரங்கள்
- 29 years
தேர்வு செய்யும் முறை
- Shortlisting
- Personal Interview
விண்ணப்ப கட்டணம்
- SC/ST/PwBD/Ex-SM – Nil
- Others – Rs.400/-
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை மூலம் ஆன்லைனில் 19.04.2024 முதல் 11.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 19.04.2024
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 11.05.2024
முக்கிய இணைப்புகள்
Powergrid Official Website | Click Here |
Powergrid Official Notification | Click Here |
Powergrid Online Application Form | Click Here |