Saturday, November 16, 2024
Homecentral government jobsNRCB Recruitment 2024: Bachelor Degree முடித்த பட்டதாரிகள் Young Professional பதவிக்கு விண்ணப்பிக்கலாம் 

NRCB Recruitment 2024: Bachelor Degree முடித்த பட்டதாரிகள் Young Professional பதவிக்கு விண்ணப்பிக்கலாம் 

NRCB Recruitment 2024: திருச்சி National Research Centre for Banana(NRCB) Young Professional-I பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு காலியிடம். Bachelor Degree முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://nrcb.icar.gov.in/  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 01.05.2024.

முழு விவரங்கள் 

நிறுவன பெயர்National Research Centre for Banana(NRCB)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Young Professional-I
காலியிடம்01
வேலை இடம்Trichy
விண்ணப்பிக்கும் முறைOnline (email)
தொடக்க தேதி16.04.2024
கடைசி தேதி01.05.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nrcb.icar.gov.in/ 

காலியிட விவரங்கள் 

  • Young Professional-I – 01

கல்வி தகுதி விவரங்கள் 

  • Bachelor Degree in any discipline

சம்பள விவரங்கள்

  • Rs.30,000/- per month

வயது வரம்பு விவரங்கள் 

  • 21 to 45 years

தேர்வு செய்யும் முறை 

  • Interview

விண்ணப்பிக்கும் முறை 

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அதிகார பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் Scanned copy யை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • மின்னஞ்சல் முகவரி: nrcbrecruitment@gmail.com 

முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி – 16.04.2024
  • விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி – 01.05.2024

 முக்கிய இணைப்புகள்

NRCB Official WebsiteClick Here
NRCB Official Notification and Application FormClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
Sudha
Sudha
I am a content writer with 4 years of experience, passionate about words and have a knack for crafting engaging and informative content.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments