05th May 2024 அன்று 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்காக NTA NEET UG தேர்வை நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
The National Testing Agency (NTA) June 4 அன்று NEET 2024 முடிவை வெளியிட்டுள்ளது. NTA முடிவுகளுடன் NEET Cut-Off மதிப்பெண்களையும் வெளியிட்டுள்ளது. NEET UG 2024க்கான Final Answer Key அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in இல் கிடைக்கிறது. NEET 2024க்கான இறுதி விடையை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுகலாம்.
NEET 2024 முழு விவரங்கள்
Exam Name | National Eligibility cum Entrance Test-NEET 2024 |
Conducted By | National Testing Agency |
NEET 2024 Exam Date | 05.05.2024 |
Minimum Eligibility | 12th (Physics, Chemistry, Biology) |
Courses Offered | MBBS, BDS, Ayush, BVSc & AH |
NEET 2024 Result Declaration Date | 04.06.2024 |
Official Website | https://exams.nta.ac.in/NEET/ |
NEET 2024 Answer Keyபதிவிறக்கம் செய்யும் வழிமுறை
- https://exams.nta.ac.in/NEET/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- “Final Answer Key for NEET(UG)-2024 Exam” என்ற லிங்கை கிளிக் செய்யவும்
- இப்பொழுது, Answer Key யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- மாணவர்கள் தங்கள் Score Card ஐ பதிவிறக்கம் செய்ய, “Click Here for Score Card” என்ற லிங்கை கிளிக் செய்யவும்
- மாணவர்கள் தங்களின் Application Number, Date of Birth ஆகிய விவரங்களை கொடுத்து Login செய்ய வேண்டும்.
- இப்பொழுது மாணவர்கள் தங்களின் ஸ்கோர் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய இணைப்புகள்
NEET 2024 Final Answer Key | Click Here |
NEET 2024 Score Card | Click Here |