Hindustan Aeronautics Limited(HAL) நிறுவனமானது Operator பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிக்கையை அறிவித்துள்ளது. மொத்தம் 81 காலியிடங்கள். ITI/Diploma/B.Sc முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hal-india.co.in/ ல் ஆன்லைனில் 18.09.2024 முதல் 05.10.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Hindustan Aeronautics Limited(HAL) |
வேலை வகை | Central Government Job |
பதவியின் பெயர் | Operator |
காலியிடம் | 81 |
வேலை இடம் | Anywhere in India |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தொடக்க தேதி | 18.09.2024 |
கடைசி தேதி | 05.10.2024 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | https://hal-india.co.in/ |
காலியிட விவரங்கள்
- Operator(Electronics) Scale (D-6) – 11
- Operator(Electronics) Scale (C-5) – 01
- Operator(Mechanical) Scale (D-6) – 05
- Operator(Electrical) Scale (D-6) – 01
- Operator(Electrical) Scale (C-5) – 06
- Operator(Chemical) Scale (D-6) – 04
- Admin Assistant Scale(C-5) – 02
- Operator(Fitting) Scale (C-5) – 01
- Operator(Turning) Scale (C-5) – 01
- Operator(Welding) Scale (C-5) – 44
- Operator(Electroplating) Scale (C-5) – 01
- Operator(Lab) Scale (C-5) – 01
- Operator(Welding) Scale (C-5) – 01
கல்வி தகுதி விவரங்கள்
- ITI or Diploma or B.Sc
சம்பள விவரங்கள்
- Scale D-6 – Rs.23,000/-
- Scale C-5 – Rs.22,000/-
வயது வரம்பு விவரங்கள்
- 28 years
தேர்வு செய்யும் முறை
- Written Test
- Document Verification
விண்ணப்ப கட்டணம்
- SC/ST/PwBD/Ex-SM – Nil
- Others – Rs.200/-
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் 18.09.2024 முதல் 05.10.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 18.09.2024
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 05.10.2024
முக்கிய இணைப்புகள்
HAL Official Website | Click Here |
HAL Official Notification | Click Here |
HAL Online Application Form | Click Here |