Friday, November 22, 2024
Homecentral government jobsGIC ஆட்சேர்ப்பு 2024: UG/PG விண்ணப்பதாரர்கள் CISO பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

GIC ஆட்சேர்ப்பு 2024: UG/PG விண்ணப்பதாரர்கள் CISO பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

GIC ஆட்சேர்ப்பு 2024: General Insurance Corporation of India(GIC) Chief Information Security Officer(CISO) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 01 காலியிடம் உள்ளது. முதுகலை அல்லது இளங்கலை பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.gicre.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 05.04.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை அனுப்ப கடைசித் தேதி 17.04.2024.

முழு விவரங்கள்

நிறுவன பெயர்General Insurance Corporation of India
வேலை வகை Central Govt Jobs 
பதவியின் பெயர் Chief Information Security Officer (CISO)
காலியிடம்01
வேலை இடம்Mumbai
விண்ணப்பிக்கும் முறைOnline(e-mail)
தொடக்க தேதி05.04.2024 
கடைசி தேதி 17.04.2024 
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.gicre.in/ 

காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1.Chief Information Security Officer (CISO)01

கல்வித் தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1.Chief Information Security Officer (CISO)ECE/EEE/CSE/IT/MCA

வயது வரம்பு விவரங்கள்(As on 01.12.2023)

  • 40 to 55 years

சம்பள விவரங்கள்

  • தகுதியான நபர்களுக்கு சம்பளம் ஒரு தடையல்ல

தேர்வு செய்யும் முறை

  • Preliminary screening
  • Shortlisting

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.gicre.in/ இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்பப் படிவத்தை Recruitment-CISO@gicre.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

முக்கிய தேதிகள்

விண்ணப்பப் படிவத்தை அனுப்புவதற்கான தொடக்கத் தேதி05.04.2024
விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி17.04.2024

முக்கிய இணைப்புகள் 

GIC Official WebsiteClick Here
GIC Official Notification PDFClick Here
GIC Application Form PDFClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
Sudha
Sudha
I am a content writer with 4 years of experience, passionate about words and have a knack for crafting engaging and informative content.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments