CSMCRI Recruitment 2024: CSMCRI Project Associate பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று காலியிடங்கள்.B.E or M.Sc முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.csmcri.res.in/ இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 30.04.2024.
தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் scanned copyமற்றும் இதர ஆவணங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள mail id க்கு 30.04.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.