Co-Operative Urban Bank ஆட்சேர்ப்பு 2024: அரக்கோணத்தின் கூட்டுறவு அர்பன் வங்கி நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர் படிப்புச் சான்றிதழ் பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் 23.04.2024 அன்று நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Co-Operative Urban Bank |
வேலை வகை | Tamilnadu Government Job |
பதவியின் பெயர் | Jewel Appraiser |
காலியிடம் | Various |
வேலை இடம் | Arakkonam |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in-Interview |
நேர்காணல் தேதி | 23.04.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tncu.tn.gov.in/ |
காலியிட விவரங்கள்
- Jewel Appraiser post – Various
கல்வித் தகுதி விவரங்கள்
- 10th pass + Jewel Appraiser Certificate
சம்பள விவரங்கள்
- Based on commission basis
வயது வரம்பு விவரங்கள்
- 30 years
தேர்வு செய்யும் முறை
- Walk-in-Interview
நேர்காணல் நடக்கும் இடம்
Arakkonam Co-Operative Urban Bank
No.37, Kamarajar Street
Arakkonam
Ranipet – 631 001
முக்கிய தேதிகள்
- நேர்காணல் தேதி – 23.04.2024
முக்கிய இணைப்புகள்
Co-Operative Urban Bank Official Website | Click Here |
Co-Operative Urban Bank Official Notification | Click Here |