Bharat Electronics Limited(BEL) ஆனது Security Officer, Assistant Security Officer போன்ற பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஏழு காலியிடங்கள். ஏதேனும் டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://bel-india.in/ ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 16.10.2024.
முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Bharat Electronics Limited(BEL) |
வேலை வகை | Central Government Job |
பதவியின் பெயர் | Security Officer, Assistant Security Officer |
காலியிடம் | 07 |
வேலை இடம் | Anywhere in India |
விண்ணப்பிக்கும் முறை | Offline(Postal) |
தொடக்க தேதி | 25.09.2024 |
கடைசி தேதி | 16.10.2024 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | https://bel-india.in/ |
காலியிட விவரங்கள்
- Security Officer/Assistant Security Officer – 07
சம்பள விவரங்கள்
- Security Officer – Rs.40,000/- to Rs.1,40,000/-
- Assistant Security Officer – Rs.30,000/- to Rs.1,20,000/-
கல்வி தகுதி விவரங்கள்
- Graduation in any degree
வயதுவரம்பு விவரங்கள்
- Security Officer – 32 years
- Assistant Security Officer – 40 years
தேர்வு செய்யும் முறை
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 16.10.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 25.09.2024
- ஆன்லைனில்
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 16.10.2024
முக்கிய இணைப்புகள்
BEL Official Website | Click Here |
BEL Official Notification | Click Here |
BEL Application Form | Click Here |