Thursday, November 14, 2024
Homecentral government jobsAVNL ஆட்சேர்ப்பு 2024: AVNL நிறுவனத்தில் ITI/Diploma படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வந்தாச்சு! 81 காலியிடங்கள்

AVNL ஆட்சேர்ப்பு 2024: AVNL நிறுவனத்தில் ITI/Diploma படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வந்தாச்சு! 81 காலியிடங்கள்

AVNL ஆனது Junior Manager, Diploma Technician மற்றும் Junior Technician போன்ற பல்வேறு பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு  அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 81 காலியிடங்கள். ITI/Diploma/Degree முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 05.10.2024.

முழு விவரங்கள்

நிறுவன பெயர்AVNL
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Junior Manager, Diploma Technician மற்றும் Junior Technician
காலியிடம்81
வேலை இடம்Maharashtra
விண்ணப்பிக்கும் முறைOffline(Postal)
தொடக்க தேதி18.09.2024
கடைசி தேதி05.10.2024
அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://avnl.co.in/ 

காலியிட விவரங்கள்

  • Junior Manager(Mechanical) – 12
  • Junior Manager(Electrical) – 01
  • Junior Manager(Electronics) – 03
  • Junior Manager(Civil) – 02
  • Junior Manager(Information Technology) – 02
  • Junior Manager(Finance and Accounts) – 02
  • Junior Manager(Marketing and Export) – 02
  • Junior Manager(Environmental Engineering) – 01
  • Diploma Technician(Electrical) – 02
  • Diploma Technician(Electronics) – 06
  • Diploma Technician(CNC Operator) – 20
  • Diploma Technician(Quality and Inspection) – 02
  • Diploma Technician(Information Technology) – 02
  • Diploma Technician(Tool Design) – 02
  • Assistant(Store/MM/Procurement) – 02
  • Junior Technician(Electrician) – 04
  • Junior Technician(Grinder) – 10
  • Junior Technician(Millwright) – 05

சம்பள விவரங்கள்

  • Junior Manager – Rs.47,610/-
  • Diploma Technician – Rs.37,201/-
  • Assistant – Rs.37,201/-
  • Junior Technician – Rs.34,227/-

கல்வி தகுதி விவரங்கள்

  • Junior Manager(Mechanical) – Degree in Mechanical Engineering
  • Junior Manager(Electrical) – Degree in EEE
  • Junior Manager(Electronics) – Degree in ECE
  • Junior Manager(Civil) – Degree in Civil Engineering
  • Junior Manager(Information Technology) – Degree in IT
  • Junior Manager(Finance and Accounts) – Degree in Commerce or Economics
  • Junior Manager(Marketing and Export) – Engineering Degree
  • Junior Manager(Environmental Engineering) – Degree in Environmental Engineering
  • Diploma Technician(Electrical) – Diploma in EEE
  • Diploma Technician(Electronics) – Diploma in ECE
  • Diploma Technician(CNC Operator) – Diploma in Mechanical Engineering
  • Diploma Technician(Quality and Inspection) – Diploma in Mechanical Engineering
  • Diploma Technician(Information Technology) – Diploma in IT
  • Diploma Technician(Tool Design) – Diploma Mechanical Engineering
  • Assistant(Store/MM/Procurement) – Diploma in Supply Chain Management
  • Junior Technician(Electrician) – ITI in relevant trade
  • Junior Technician(Grinder) – ITI in relevant trade
  • Junior Technician(Millwright) – ITI in relevant trade

வயதுவரம்பு விவரங்கள்

  • Not exceed 28 years

தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Interview

விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/PwBD/Female/Ex-SM – Nil
  • Others – Rs.300/-

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை AVNL அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 05.10.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 18.09.2024
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 05.10.2024

முக்கிய இணைப்புகள்

AVNL Official WebsiteClick Here
AVNL Official Notification and Application FormClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments