Thursday, November 14, 2024
Homecentral government jobsBEL ஆட்சேர்ப்பு 2024: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ஏதேனும் டிகிரி முடித்தவர்களுக்கு 40,000/- ரூபாய் சம்பளத்தில்...

BEL ஆட்சேர்ப்பு 2024: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ஏதேனும் டிகிரி முடித்தவர்களுக்கு 40,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு

Bharat Electronics Limited(BEL) ஆனது Security Officer, Assistant Security Officer போன்ற பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஏழு காலியிடங்கள். ஏதேனும் டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://bel-india.in/ ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 16.10.2024.

முழு விவரங்கள்

நிறுவன பெயர்Bharat Electronics Limited(BEL)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Security Officer, Assistant Security Officer
காலியிடம்07
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறைOffline(Postal)
தொடக்க தேதி25.09.2024
கடைசி தேதி16.10.2024
அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://bel-india.in/ 

காலியிட விவரங்கள்

  • Security Officer/Assistant Security Officer – 07

சம்பள விவரங்கள்

  • Security Officer – Rs.40,000/- to Rs.1,40,000/-
  • Assistant Security Officer – Rs.30,000/- to Rs.1,20,000/-

கல்வி தகுதி விவரங்கள்

  • Graduation in any degree

வயதுவரம்பு விவரங்கள்

  • Security Officer – 32 years
  • Assistant Security Officer – 40 years

தேர்வு செய்யும் முறை

  • Written Test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 16.10.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 25.09.2024
  • ஆன்லைனில் 
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 16.10.2024

முக்கிய இணைப்புகள்

BEL Official WebsiteClick Here
BEL Official NotificationClick Here
BEL Application FormClick Here

WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments