Friday, November 15, 2024
Homecentral government jobsUG/PG முடித்த பட்டதாரிகளுக்கு CDAC இல் வேலை வாய்ப்பு!! 59  காலியிடங்கள் 

UG/PG முடித்த பட்டதாரிகளுக்கு CDAC இல் வேலை வாய்ப்பு!! 59  காலியிடங்கள் 

CDAC நிறுவனமானது பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 59 காலியிடங்கள். B.E/B.Tech/MCA முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.  தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://cdac.in/ ல் ஆன்லைனில் 05.06.2024 முதல் 19.06.2024 வரை விண்ணப்பிக்கலாம். 

முழு விவரங்கள்

நிறுவன பெயர்Centre for Development of Advanced Computing(CDAC)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Program Manager, Project Engineer, Project Manager and Senior Project Engineer
காலியிடம்59
வேலை இடம்Noida
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி05.06.2024
கடைசி தேதி19.06.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://cdac.in/ 

காலியிட விவரங்கள்

  • Program Manager – 02
  • Project Engineer – 36
  • Project Manager – 02
  • Senior Project Engineer(Electronics/VLSI/Microelectronics) – 02
  • Senior Project Engineer(JAVA/Web Application Development) – 17

கல்வி தகுதி விவரங்கள்

  • Program Manager – B.E or B.Tech in CSE, ECE or EEE
  • Project Engineer – B.E or B.Tech or MCA
  • Project Manager – B.E or B.Tech or MCA
  • Senior Project Engineer(Electronics/VLSI/Microelectronics) – B.E or B.Tech in CSE, ECE or EEE
  • Senior Project Engineer(JAVA/Web Application Development/Micro Services Architecture) – B.E or B.Tech or MCA

சம்பள விவரங்கள்

  • Program Manager – Rs.17.52 lakhs per annum
  • Project Engineer – Rs.7.86 to 8.94 lakhs per annum
  • Project Manager – Rs.17.52 lakhs per annum
  • Senior Project Engineer(Electronics/VLSI/Microelectronics) – Rs.9.65 to 11.;51 lakhs per annum
  • Senior Project Engineer(JAVA/Web Application Development/Micro Services Architecture) – Rs.9.65 to 11.;51 lakhs per annum

வயது வரம்பு விவரங்கள்

  • Program Manager-50 years
  • Project Engineer-35 years
  • Project Manager-50 years
  • Senior Project Engineer(Electronics/VLSI/Microelectronics)-45 years
  • Senior Project Engineer(JAVA/Web Application Development/Micro Services Architecture)-45 years of age

தேர்வு செய்யும் முறை

  • Online Test
  • Personal Interview

விண்ணப்பிக்கும் முறை 

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cdac.in/ ல் 05.06.2024 முதல் 19.06.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள் 

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 05.06.2024
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 19.06.2024

முக்கிய இணைப்புகள் 

CDAC Official WebsiteClick Here
CDAC Official NotificationClick Here
CDAC Online Application FormClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
Sudha
Sudha
I am a content writer with 4 years of experience, passionate about words and have a knack for crafting engaging and informative content.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments