Tiruvannamalai District Court Recruitment 2024: Tiruvannamalai District Court Copyist Attender, Office Assistant, Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff, Xerox Operator, Cleanliness Worker, Watchman/Night Watchman, Night Watchman cum Masalchi மற்றும் Masalchi போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 97 காலியிடங்கள். எட்டாவது அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in/ ல் ஆன்லைனில் 27.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Tiruvannamalai District Court |
வேலை வகை | Tamilnadu Government Job |
பதவியின் பெயர் | Copyist Attender, Office Assistant, Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff, Xerox Operator, Cleanliness Worker, Watchman/Night Watchman, Night Watchman cum Masalchi மற்றும் Masalchi |
காலியிடம் | 97 |
வேலை இடம் | Tiruvannamalai |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தொடக்க தேதி | 28.04.2024 |
கடைசி தேதி | 27.05.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mhc.tn.gov.in/ |
காலியிட விவரங்கள்
- Copyist Attender – 01
- Office Assistant – 22
- Examiner – 03
- Reader – 01
- Senior bailiff – 11
- Junior Bailiff – 17
- Xerox Operator – 03
- Cleanliness Worker – 02
- Watchman/Night Watchman – 18
- Night Watchman cum Masalchi – 04
- Masalchi – 15
கல்வி தகுதி விவரங்கள்
- Copyist Attender – 8th pass
- Office Assistant – 8th pass
- Examiner – 10th pass
- Reader – 10th pass
- Senior bailiff – 10th pass
- Junior Bailiff – 10th pass
- Xerox Operator – 10th pass
- Cleanliness Worker – Fluent in Tamil
- Watchman/Night Watchman – Fluent in Tamil
- Night Watchman cum Masalchi – Fluent in Tamil
- Masalchi – Fluent in Tamil
சம்பள விவரங்கள்
- Copyist Attender – Rs.15,700 – Rs.58,100/-
- Office Assistant – Rs.15,700 – Rs.58,100/-
- Examiner – Rs.19,500 – Rs.71,900/-
- Reader – Rs.19,500 – Rs.71,900/-
- Senior bailiff – Rs.19,500 – Rs.71,900/-
- Junior Bailiff – Rs.19,000 – Rs.69,900/-
- Xerox Operator – Rs.16,600 – Rs.60,800/-
- Cleanliness Worker – Rs.15,700 – Rs.58,100/-
- Watchman/Night Watchman – Rs.15,700 – Rs.58,100/-
- Night Watchman cum Masalchi – Rs.15,700 – Rs.58,100/-
- Masalchi – Rs.15,700 – Rs.58,100/-
தேர்வு செய்யும் முறை
- Written Examination
- Skill Test
- Viva Voce
விண்ணப்ப கட்டணம்
- SC/ST/PwBD – Nil
- Others – Rs.500/-
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 28.04.2024 முதல் 27.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 28.04.2024
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 27.05.2024
முக்கிய இணைப்புகள்
Madras High Court Official Website | Click Here |
Tiruvannamalai District Court Official Notification | Click Here |
Tiruvannamalai District Court Online Application Form | Click Here |