THSTI Recruitment 2024: Translational Health Science and Technology Institute (THSTI) Senior Technician, Lab Technician(Phlebotomist), Research Assistant, Technician(Clinical/Field) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 07 காலியிடங்கள் உள்ளன. பட்டதாரி பட்டப்படிப்பு/B.Sc./DMLT/Diploma in Nursing முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thsti.res.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 10.04.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
THSTI Recruitment 2024 முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Translational Health Science and Technology Institute |
வேலை வகை | Central Govt Jobs |
பதவியின் பெயர் | Senior Technician, Lab Technician (Phlebotomist), Research Assistant and Technician (Clinical/Field) |
காலியிடம் | 07 |
வேலை இடம் | Faridabad |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நேர்காணல் தேதி | 22.04.2024 & 23.04.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://thsti.res.in/ |
NIE ஆட்சேர்ப்பு 2024: 10th/Diploma/MBBS பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
காலியிட விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | காலியிடம் |
1. | Senior Technician | 01 |
2. | Lab Technician (Phlebotomist) | 01 |
3. | Research Assistant | 03 |
4. | Technician (Clinical/Field) | 02 |
மொத்தம் | 07 |
கல்வித் தகுதி விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1. | Senior Technician | BSc in Medical Laboratory Technology |
2. | Lab Technician (Phlebotomist) | |
3. | Research Assistant | Graduate degree in a Nursing/ Health |
4. | Technician (Clinical/Field) | B.Sc./DMLT |
வயது வரம்பு விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | வயதுவரம்பு |
1. | Senior Technician | 45 years |
2. | Lab Technician (Phlebotomist) | 50 years |
3. | Research Assistant | 35 years |
4. | Technician (Clinical/Field) | 50 years |
சம்பள விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | சம்பளம் |
1. | Senior Technician | Rs. 40,000/- |
2. | Lab Technician (Phlebotomist) | Rs. 24,000/- |
3. | Research Assistant | Rs. 32,000/- |
4. | Technician (Clinical/Field) | Rs. 25,000/- |
தேர்வு செய்யும் முறை
- Written test/skill test
- Interview
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thsti.res.in/ இல் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேர்காணல் நடக்கும் இடம்
THSTI,
NCR Biotech Science Cluster,
3rd milestone,
Faridabad-Gurugram Expressway,
Faridabad – 121001
முக்கிய தேதிகள்
வ.எண் | பதவியின் பெயர் | நேர்காணல் தேதி |
1. | Senior Technician | 22nd April 2024 at 12:30 pm |
2. | Lab Technician (Phlebotomist) | 22nd April 2024 at 12:30 pm |
3. | Research Assistant | 23rd April 2024 at 9:30 am |
4. | Technician (Clinical/Field) | 23rd April 2024 at 9:30 am |
முக்கிய இணைப்புகள்
THSTI Official Website | Click Here |
THSTI Official Notification & Application Form PDF | Click Here |