NIE ஆட்சேர்ப்பு 2024: National Institute of Epidemiology(NIE) சென்னை Project Research Scientist–I(Medical), Project Technical Support I(Health Assistant) மற்றும் Project Technical Support I(Field Assistant) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 04 காலியிடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு/10வது + டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://main.icmr.nic.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 09.04.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.