GIC ஆட்சேர்ப்பு 2024: General Insurance Corporation of India(GIC) Chief Information Security Officer(CISO) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 01 காலியிடம் உள்ளது. முதுகலை அல்லது இளங்கலை பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.gicre.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 05.04.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை அனுப்ப கடைசித் தேதி 17.04.2024.