Friday, November 22, 2024
Homecentral government jobsCo-Operative Urban Bank ஆட்சேர்ப்பு 2024: நகை மதிப்பீட்டாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவும்

Co-Operative Urban Bank ஆட்சேர்ப்பு 2024: நகை மதிப்பீட்டாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவும்

Co-Operative Urban Bank ஆட்சேர்ப்பு 2024: அரக்கோணத்தின் கூட்டுறவு அர்பன் வங்கி நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர் படிப்புச் சான்றிதழ் பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் 23.04.2024 அன்று நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

முழு விவரங்கள்

நிறுவன பெயர்Co-Operative Urban Bank
வேலை வகை Tamilnadu Government Job
பதவியின் பெயர் Jewel Appraiser
காலியிடம்Various
வேலை இடம்Arakkonam
விண்ணப்பிக்கும் முறைWalk-in-Interview
நேர்காணல் தேதி23.04.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tncu.tn.gov.in/ 

காலியிட விவரங்கள்

  • Jewel Appraiser post – Various

கல்வித் தகுதி விவரங்கள்

  • 10th pass + Jewel Appraiser Certificate

சம்பள விவரங்கள்

  • Based on commission basis

வயது வரம்பு விவரங்கள்

  • 30 years

தேர்வு செய்யும் முறை 

  • Walk-in-Interview

நேர்காணல் நடக்கும் இடம் 

Arakkonam Co-Operative Urban Bank 

No.37, Kamarajar Street

Arakkonam

Ranipet – 631 001

முக்கிய தேதிகள்

  • நேர்காணல் தேதி – 23.04.2024

முக்கிய இணைப்புகள் 

Co-Operative Urban Bank Official WebsiteClick Here
Co-Operative Urban Bank Official NotificationClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
Sudha
Sudha
I am a content writer with 4 years of experience, passionate about words and have a knack for crafting engaging and informative content.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments