Thursday, November 21, 2024
Homecentral government jobsOICL ஆட்சேர்ப்பு 2024 : 100 பதவிகள் 

OICL ஆட்சேர்ப்பு 2024 : 100 பதவிகள் 

Oriental Insurance Company Limited (OICL) நிர்வாக அதிகாரி பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 100 காலியிடங்கள் உள்ளன. MBBS / B.Com / B.Tech / சட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://orientalinsurance.org.in/ மூலம் 21.03.2024 முதல் 12.04.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

OICL Recruitment 2024 முழு விவரம் 

நிறுவன பெயர்Oriental Insurance Company Limited (OICL)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Administrative Officer
காலியிடம்100
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி21.03.2024
கடைசி தேதி12.04.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்https://orientalinsurance.org.in/ 

OICL Recruitment 2024 காலியிடம் 

வ.  எண்பதவியின் பெயர்காலியிடம்
1Administrative Officer100

OICL Recruitment 2024 கல்வி தகுதி

வ.  எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Administrative OfficerMBBSB.E / B.TechB.ComDegree in law

OICL Recruitment 2024 வயது வரம்பு

Administrative Officer – 21 to 30 years

OICL Recruitment 2024 சம்பளம்

Administrative Officer – Rs.50,925 – 96,765/-

OICL Recruitment 2024 தேர்வு முறை

  • Preliminary examination
  • Main Examination
  • Interview

OICL Recruitment 2024 விண்ணப்ப கட்டணம் 

  • SC / ST / PWD candidates – Rs.250/-
  • Others – Rs.1000/-

OICL Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை 

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 21.03.2024 முதல் 12.04.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள் 

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 21.03.2024
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 12.04.2024

முக்கியமான இணைப்பு

OICL Career PageClick Here
OICL Official NotificationClick Here
OICL Online Application FormClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
Sudha
Sudha
I am a content writer with 4 years of experience, passionate about words and have a knack for crafting engaging and informative content.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments