Thursday, November 21, 2024
Homecentral government jobsDSSC Wellington ஆட்சேர்ப்பு 2024: 06 MTS பதவிகள்

DSSC Wellington ஆட்சேர்ப்பு 2024: 06 MTS பதவிகள்

Defence Services Staff College Wellington (Nilgiris)யில்  Multi Tasking Staff – Office & Training என்னும் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகி உள்ளது. 06 காலியிடங்கள் உள்ளன. 10வது முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 09.03.2024  முதல் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dssc.gov.in/  மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.03.2024.

DSSC Wellington Recruitment 2024 முழு விவரம்

நிறுவன பெயர்Defence Services Staff College Wellington (Nilgiris)
வேலை வகைcentral government jobs
பதவியின் பெயர்Multi Tasking Staff – Office & Training
காலியிடம்06
வேலை இடம்Wellington
விண்ணப்பிக்கும் முறைOffline   
தொடக்க தேதி09.03.2024 
கடைசி தேதி30.03.2024 
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.dssc.gov.in/ 

DSSC Wellington Recruitment 2024 காலியிடம்

வ.  எண்பதவியின் பெயர்காலியிடம்
1.Multi Tasking Staff – Office & Training06
 மொத்தம்06

DSSC Wellington Recruitment 2024 கல்வி தகுதி

  1. Multi Tasking Staff – Office & Training – 10வது பாஸ்

DSSC Wellington Recruitment 2024  வயது வரம்பு

  1. Multi Tasking Staff – Office & Training – 18 – 25 வயது

DSSC Wellington Recruitment 2024 சம்பளம்

  1. Multi Tasking Staff – Office & Training – ரூ.18000- 56900/-

DSSC Wellington Recruitment 2024 தேர்வு முறை

  • தகுதி பட்டியல் 
  • நேர்காணல்

DSSC Wellington Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்  https://www.dssc.gov.in/ என்று அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
  • நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான நகல் சான்றிதழ்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
  •  விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.03.2024. 
  • தபால் உரையின் மீது  “APPLICATION FOR THE POST OF MULTI TASKING STAFF – OFFICE AND TRAINING” என்று எழுதி கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி:

தளபதி,

பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி(DSSC),

வெலிங்டன்,

நீலகிரி – 643 231. 

தமிழ்நாடு.

முக்கியமான தேதிகள் 

  • விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி: 09.03.2024
  • விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி: 30.03.2024

முக்கியமான இணைப்பு 

DSSC Wellington Official WebsiteClick Here
DSSC Wellington Official Notification & Application Form PDFClick Here
WhatsApp Group Join Now
Whatsapp Channel Join Now
Instagram Group Join Now
Sudha
Sudha
I am a content writer with 4 years of experience, passionate about words and have a knack for crafting engaging and informative content.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments